கனவில் வாங்கிய முத்தம்

முத்தங்கள் கோடி
நீ கொடுக்க
நித்தமும் நான்
காத்திருக்கிறேன்
சத்தம் இல்லாமல்
வந்து கொடு - என்
நித்திரை
கலையும் முன்பு

எழுதியவர் : சுதந்திரா (7-Sep-10, 8:13 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 441

மேலே