உனது வெட்கம்
நீ
தலை குனிந்தபடியே
நடப்பதால்
உனது வெட்கத்தை
இந்த பூமி மட்டுமே
ரசிக்கின்றது...
கொஞ்சம் தலை
நிமிர்ந்து நட
உன் அழகை
வானமும் ரசிக்கட்டும்...
நீ
தலை குனிந்தபடியே
நடப்பதால்
உனது வெட்கத்தை
இந்த பூமி மட்டுமே
ரசிக்கின்றது...
கொஞ்சம் தலை
நிமிர்ந்து நட
உன் அழகை
வானமும் ரசிக்கட்டும்...