முதல் முத்தம்

முதல் முத்தம்
ஒரு பொக்கிஷம்

நீ கன்னத்தில் முத்தமிட்டால் ............

இதுவரை கண்டதில்லை
அந்த இன்பம்

இறைவனை கண்டாலும்
தீராத துன்பம்

நீ கன்னத்தில் முத்தமிட்டால் ............

கண்ணீரை நிறுத்தும் உன்
அன்பு முத்தம்

என் உயிரே எனக்கு கொடுக்கும்
முதல் முத்தம்

என் செல்லமே
பட்டுத் தங்கமே

உன் தாய் எனக்கு கண்ணா
நீ கன்னத்தில் முத்தமிட்டால் ............

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (12-Mar-12, 11:50 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 284

மேலே