தவிக்கிறது

திருவிழா கூட்டத்தில்
தொலைந்த
குழந்தை போல....
தவிக்கிறது
பேசாத முடியாத
ஊமையாய்!
அழுது கொண்டே
இருக்கிறது....
என் காதல்! - நீ
கை விட்டபிறகு..

எழுதியவர் : கிருஷ்.ரவி (13-Mar-12, 10:19 am)
பார்வை : 275

மேலே