உன் நினைவில்

இரவில் நீ கனவில் வருவது
காலையில் நான் நினைத்து பார்க்கிறேன்
நீ
என்னை நினைத்து பார்க்கும் போது
நான்
கல்லறையில் துங்குகிறேன்
உன் நினைவில் ...

எழுதியவர் : kanna (14-Mar-12, 9:15 am)
சேர்த்தது : தினேஷ்
Tanglish : un ninaivil
பார்வை : 284

மேலே