தாகம்

தண்ணீர் பருகிய என்னவளை,
தாகம் தீர்ந்ததா என கேட்டேன்..

தாகம் தீர்ந்தது என பதில் வந்தது
தண்ணீரிடமிருந்து...

எழுதியவர் : மயிலை பிரபு (15-Mar-12, 5:53 pm)
Tanglish : thaagam
பார்வை : 253

மேலே