காதலின் சாட்சி
தனிமையில்
உன்னை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
உதிரும்
கண்ணீர் துளிகளே
உன் மேலுள்ள
என் காதலின் சாட்சி...!!!
தனிமையில்
உன்னை பற்றி
நினைக்கும் போதெல்லாம்
உதிரும்
கண்ணீர் துளிகளே
உன் மேலுள்ள
என் காதலின் சாட்சி...!!!