---காதல் என்றால் என்ன?---

காதல் என்றால் என்ன?
என்றான்
என் நண்பன்...

உன்னை தவிர
வேறு பதில் இல்லையடி
எனக்கு...

---காதல் என்றால் என்ன?---

எழுதியவர் : க பரமகுரு (8-Sep-10, 5:11 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 1016

மேலே