உண்மை அதைவிட அதிகம் இருக்கலாம்
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் "உண்மைக்காக"
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
"இறைவா"
"இந்தஉலகம் மட்டுமல்ல
எந்த உலகிலும் வேண்டாம்
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி"
"உருகாத நெஞ்சமும் உருகும்
பேசாத ஊமையும் பேசவைக்கும்
கேளாத காதையும் கேட்கவைக்கும்
இயங்காத இதையமும் இயங்கவைக்கும்
இயங்கும் நெஞ்சையும் நிருத்தவைக்கும்"
எத்தனை குழந்தைகள்
எத்தனை சிறியவர்கள்
எத்தனை பெரியவர்கள்
எத்தனை பெண்கள்
வாய் கட்டப்பட்டு
கைகால் கட்டப்பட்டு
நிர்வாணமாக்கப்பட்டு
மரத்துடன் இணைக்கப்பட்டு
உயிர் துறந்துஉள்ளனர்
யாருக்கு தெரியும் உண்மை
அதைவிட அதிகமென்று !
யார்குற்றம்
இத்தனை உயிர்கள்
ஈக்கள் அறிக்கும்
அறித்து அழுகிய நிலையில் !
கடைசியில் குற்றம்
முழுவதும் ஒருஉயிர்மீது
யார்செய்த குற்றம் என்று
யாருக்கு தெரியும் !
லண்டன் 4th சேனல்
வெளியிட்ட காட்சி
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் "உண்மைக்காக"
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
"இறைவா"
"இந்தஉலகம் மட்டுமல்ல
எந்த உலகிலும் வேண்டாம்
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி"
கவிதைக்காக எழுதவில்லை
"கண்ணீருக்காக"