நட்பு

இட மாற்றத்தில் பல வீதி நீ
சென்றாலும் உன்
விதி முடியும் வரை உனக்காக
ஒருவன் வருவான்
அவனே உன் "உயிரான நண்பன்"!...

எழுதியவர் : dhamu (16-Mar-12, 12:24 pm)
Tanglish : natpu
பார்வை : 696

மேலே