நண்பர்கள் என்ற குருதியின் நிரத்தில்,,,,

நண்பா,,,,
இலங்கை தமிழர்களை கூறு போட்ட இந்த
கயவர்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
நாளை நமக்கோர் நேரம் வரும் சிங்கள ராணுவத்தை வேட்டையாட அப்போது தமிழன் யார் என்பதை காட்டுவோம்,,,,

நண்பா,,,,
எப்போதும் விழித்திரு இவர்களுக்கு நடந்த
கொடுரம் நாளை நமக்கும் நடக்கும் அப்போது அரசாங்கம் இதை போலதான் வேடிக்கை பார்க்கும்
நமது உரிமைகளுக்காக நாம் தான் போராட தயாராக இருக்க வேண்டும்,,,,

நண்பா,,,,
இலங்கை தமிழ் பெண்களுக்கு நடந்த
கொடுரம் உன் காதலிக்கோ உன் சகோதரிக்கோ
நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் காதல் போதையில் இருந்து தெளிந்திடு,,,,

நண்பா,,,,
புத்தியை கூர்மையாக்கு
உன் சிந்தனையை தேசத்தின்மீதாக்கு
ஓன்று கூடுவோம் தவறுகளை தட்டிக்கேட்க்க
சாதி ,மதம் ,வேதம் ,இன்றி நண்பர்கள் என்ற
குருதியின் நிரத்தில்,,,,

ஜெய் ஹிந்த்,,,,,,,,,,

நந்திசெல்வா. ஞா

எழுதியவர் : நந்திசெல்வா .ஞா (15-Mar-12, 10:43 am)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 383

மேலே