அம்மா

தெரிவில்லை
பிறக்கும் போது
தெரிந்து இருந்தால்..!
இருந்து இருப்பேன்
உன் கருவில்
உன்னுடனே இறக்க........
அம்மா.......

எழுதியவர் : விஜய் (17-Mar-12, 6:29 pm)
Tanglish : amma
பார்வை : 642

மேலே