உன் அன்பு

உன் அன்பு என்னும் மரத்தில் நான் அணிவேராக இல்லா விட்டாலும் சிறு இலையாக இருக்க தான் விருபுகிறேன் ஒற்றை நொடி வாழ்த்து உதிர்தலும் அது உன்னோடு வாழ்ந்ததாக இருக்கட்டும்
அன்புடன்
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (17-Mar-12, 9:29 pm)
Tanglish : un anbu
பார்வை : 531

மேலே