விழி தந்த வலி
உன் சிறு விழிகளைப் பார்க்க நினைத்து
என் வழிப் பாதையைப் பார்க்க மறந்துவிட்டேன் ..
ஆதலால் சரிந்துவிட்டேன் சாலையில் அல்ல ..
என் வாழ்க்கைப் பாதையில் ....!!!
உன் சிறு விழிகளைப் பார்க்க நினைத்து
என் வழிப் பாதையைப் பார்க்க மறந்துவிட்டேன் ..
ஆதலால் சரிந்துவிட்டேன் சாலையில் அல்ல ..
என் வாழ்க்கைப் பாதையில் ....!!!