அழுகை...

என் செல்ல மகள்
எனக்கு மட்டும் தான் செல்லம் அவள்
அவள் கூட அறியாமல்

அவள் அறிந்தால்
கொண்டாட்டம் அவளுக்கல்ல,
களம் பார்த்து பயிர் செய்யும்
மாய விளம்பர உலகத்திற்கே!

எழுதியவர் : AmuthaRaavanan (18-Mar-12, 11:31 pm)
சேர்த்தது : AmuthaRavanan
Tanglish : azhukai
பார்வை : 234

மேலே