நான் இன்னமும்

இந்த உலகம் என்னும் வாடகை வீட்டில் என் இதயம் என்னும் நாடக மேடையில் நீ காதல் என்னும் நாடகம் ஆடிவிட்டுச்சென்றாய் நீ ஆடி முடிந்து சென்றது கூட தெரியாமல் இன்னும் உன் ரசிகையாய் நான் உன்னை தேடியபடி !!!......................[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (19-Mar-12, 6:51 pm)
Tanglish : naan innamum
பார்வை : 294

மேலே