அம்மா!!! ( சகுந்தலா )
என்னை கருவில் சுமந்த தாயே!
உன்னை அருகில் இருந்து காக்க இயலாத,
அக்னிக் குஞ்சுகளாய்,
அயல்தேசத்து அடிமைகளாய்,
நிஜத்தில் வாழ்ந்துகொண்டும்,
நிழலில் செத்துக்கொண்டிருக்கிறோம்!!!
இரமேஷ்,
சிங்கை.