சருகு

காற்று போகும் திசை எல்லாம்
இலையும் போகும்
உன் மூச்சு காற்று செல்லும்
திசை எல்லாம்
நானும் வருவேன்
காற்று நின்றுவிட்டால் இலையாகிய
நானும் நின்று விடுவேன் ............

எழுதியவர் : (20-Mar-12, 3:21 pm)
சேர்த்தது : ureka
Tanglish : saruku
பார்வை : 148

மேலே