முதல் காதல்.......
பெற்றெடுத்தாள் அன்னை
வளர்த்தெடுத்தார் என் தந்தை
ஏனோ தெரியவில்லை
தெரியாத உனக்காக என் உயிர் துடிக்குதடி.......
நீ என்னை மறந்த பின்னும்
மறக்காத என் நெஞ்சம்
பெற்றவரை மறந்ததடி உனக்காக....
உணர்ந்தேன் காதல் அழிவதில்லை
ஆனால் காதலர்கள் மட்டும் ஏனோ?...........