மனசுக்குள் துக்கம்

இயற்கைக்கு ஏனோ துக்கம்
இரவிலே கருப்பு உடை....!
விண்மீன்கள் கண்ணீர்த் துளிகள்...
விழவில்லை பொங்கி நிற்கிறது.....
நிமிர்ந்து பார்க்கிறேன்.....
கவி மனசிலே கவலைகள்....
காண்பவற்றில் சோகத்தை அப்புகிறது

எழுதியவர் : (22-Mar-12, 12:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 256

மேலே