மலர்களின் நிறங்கள்

மலர்களின் நிறங்கள்
சூரியனின்
சுடாத மனசின் குணங்கள்

மலர்கள் புரிந்து கொண்டன
மனிதர் நாம் குடை பிடிக்கிறோம்

ஹையோ
என்னா வெயில்..?

எழுதியவர் : (22-Mar-12, 12:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 211

மேலே