கண்ணீர்
கனமான இதயத்தை
இதமாக்க இறைவன்
தரும் ஆறுதல்
கண்ணீர்
உண்மை அன்புக்கு
நாம் தரும் பரிசு
நம் விழிகளில் பொங்கிடும்
கண்ணீர்
இன்பம் துன்பம்
இவை இரண்டிலும்
நம்மோடு இருப்பது
கண்ணீர்
கனமான இதயத்தை
இதமாக்க இறைவன்
தரும் ஆறுதல்
கண்ணீர்
உண்மை அன்புக்கு
நாம் தரும் பரிசு
நம் விழிகளில் பொங்கிடும்
கண்ணீர்
இன்பம் துன்பம்
இவை இரண்டிலும்
நம்மோடு இருப்பது
கண்ணீர்