காதல் குழந்தை

என் இதயம் என்ற கருவறையில் உன் பார்வை ஏற்படுத்திய காதல் குழந்தை பத்திரமாக உள்ளது ...
உன் பிரிவு என்ற வலியில் அக்குழந்தை நினைவாக
பிறந்தது என் காதலுக்கு....

எழுதியவர் : மகேஸ்வரி (23-Mar-12, 12:28 pm)
Tanglish : kaadhal kuzhanthai
பார்வை : 349

மேலே