காதல்

எடை போடும் எந்திரமாய்
வாழ்ந்திருந்தால் கூட
ஒரு நொடியாவது
உன்னை சுமந்திருப்பேன்
மனிதனாய் பிறந்ததால் தானோ
என் நிழலை கண்டால்
ஒரு அடி விலகுகிறாய்
என்னை கண்டதும்
ஓடி ஒளிந்து கொள்கிறாய்.....

எழுதியவர் : மணிமாறன் (23-Mar-12, 10:25 am)
Tanglish : kaadhal
பார்வை : 440

மேலே