நாதாரியாய் நான

இனி எனக்கு கவலை இல்லை
நம்பிக்கையில் அப்பா
இப்போதே பெண் பார்கும்
படலத்தில் அம்மா
முதல் மாதமே லட்ச ரூபாய் சம்பளமாம்
புறம் பேசும் சுட்ட்ரதார் ...
வரும்போது மொபைல் வாங்கிட்டு வா
நச்சரிக்கும் தங்கச்சி .....
அடுத்த வேலை சோத்துக்கு வழி இன்றி
நகரத்து வீதிகளில் வேலை தேடும்
நாதாரியாய் நான் - பட்டதாரி இளைஞன்