கண்ணீர்

இதயம் கலங்கிய நேரம் ...

கண்கள் எழுதும்...

சோக கவிதையே....

கண்ணீர்..

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (10-Sep-10, 11:03 am)
சேர்த்தது : hasini
Tanglish : kanneer
பார்வை : 372

மேலே