விழிகளின் வழியில்

ஒவ்வொரு நாளின்
இரவும் பகலும்
உன்னை நினைத்துக்
கவிதைகள் எழுதுகின்றேன் -
விழிகளின் வழியில்
கண்ணீர் மொழியில்!

எழுதியவர் : சுதந்திரா (10-Sep-10, 11:15 am)
சேர்த்தது : சுதந்திரா
Tanglish : vizhikalin valiyil
பார்வை : 352

மேலே