சிலுவைகள்...!!!!
நான் கடவுளிடம்
மன்னிப்பையே கேட்டேன்
மாறாக அவர்
சாபத்தையே வழங்கினார்
என் பாதைகள் சுத்தமாகவே
இருந்தது
இப்பொழுதோ முட்களால்
நிறைந்திருக்கிறது
என் இருபத்தைந்து வயதிற்கு
ஏற்றதாய் இல்லை
நான் சுமக்கும்
இந்த சிலுவையின் பாரம்...........!!!!