உலகம்

மிக மிக நல்லவன் உன் அன்பு காதலன் ....
ஐயோ பாவம் நீ படும் வேதனை....

உண்மை காதல் உயர்ந்தது
மிக மிக உயர்ந்தது காதல் ..
மிக மிக பெரியது அன்பு
அழவிட முடியாதது பாசம்....

எழுதியவர் : குமரப்பன் (23-Mar-12, 6:21 pm)
சேர்த்தது : குமரப்பன்
Tanglish : ulakam
பார்வை : 148

மேலே