முடிவிலி ......

காட்டாற்று வெள்ளத்துக்கு தடை போடும் ஆசையில் அவள்...
புரிந்தும் புரியாமல் விழிகளில் மௌன மொழியுடன் இவன் ....
காணமல் போன மனதை துரத்தும் ஆசையில் அவள்...
கொடுத்துவிட மறுக்கும் தோரணையில் இவன்...

" காதல் "
முற்று புள்ளிகளின் கோர்வையான
"முடிவிளிதான்"..

எழுதியவர் : தமிழ் இசை (24-Mar-12, 3:21 pm)
சேர்த்தது : tamil barathi
பார்வை : 196

மேலே