பிரச்சனை

குளத்தில் நீந்துவது
குளிப்பது போன்றதுதான்.
கடலில் நீந்துபவனே
நீச்சல்வீரன்!

பிரச்சனைகளுடன்
போராடத் தெறிந்தவன்,
சுனாமி வந்தாலும்
சுதாரித்துக்கொள்வான்.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 3:26 pm)
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே