காதலிப்பதேமேல்!

தொடுவதை விட
உணர்வதே மேல்!
பார்ப்பதை விட
ஈர்ப்பதே மேல்!
கேற்ப்பதை விட
ரசிப்பதே மேல்!
அறிவதை விட
புரிவதே மேல்!

அன்பே!
கல்யாணத்தைவிட
காதலிப்பதேமேல்!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 3:23 pm)
பார்வை : 206

மேலே