ஊமை விழிகள்

உன்னால் முடிந்த வரை நீ சத்தமாக பேசு யாருக்கும் கேட்டகாமல்..
உன் உதடுகளினால் அல்ல..
உன் கண்கள் என்னும் ஊமை விழிகளினால் ..

எழுதியவர் : Nari (24-Mar-12, 3:30 pm)
Tanglish : uumai vizhikal
பார்வை : 256

மேலே