திறமை

கல்குவாரியில்
கல் உடைப்பவன்
ஒரு மலையைக்கூட
தரை மட்டமாக்கிடுவான்

அவனால்
ஒரு
சின்ன சிலையைகூட
செதுக்க முடியாது

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-Mar-12, 6:41 pm)
Tanglish : thiramai
பார்வை : 273

மேலே