பகலவன் பவனி

பகல் பொழுதில்
பால் நிலவின்
பளிர் சிரிப்பு இல்லை...
பளிச்சிடும் வெள்ளை
பனித்துளி இல்லை...
பாதி முகத்தில்
பனிமேகம் படர்ந்திட
பகலவன் மட்டும்
பவனி வருகிறான்...!

எழுதியவர் : கதிர்மாயா (26-Mar-12, 12:27 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 166

மேலே