அழகாய் பூக்கிறது

அழகாய் பூக்கிறது...
பால் வாடை வீசும்
பச்சிளம் பிஞ்சை
முகத்தோடு அணைக்கும்
அன்னையின் ஸ்பரிசம்..!

பூக்களை விளையாட அழைக்கும்
மழலையின் குரலும்
நட்சத்திர புன்னகையும்
அழகாய் பூக்கிறது
தாயின் உள்ளத்தில்...!

எழுதியவர் : கதிர்மாயா (26-Mar-12, 4:22 pm)
பார்வை : 163

மேலே