ஈரம்

கல்லுக்குள்
ஈரம் வைத்த
கடவுளே!
ஏன்
சிறிலங்கா
மகிந்த ராஐபக்ஷ
மனதில் வைக்க
மறந்துவிட்டாய்?

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (26-Mar-12, 6:33 pm)
பார்வை : 167

மேலே