துணிவே துணை

கலங்கி நின்றால்
கண்ணில் விழும்
தூசி கூட துயரம்!
துணிந்து விடு
தூணே விழுந்தாலும் தூசி!!!!!!!!!

எழுதியவர் : (27-Mar-12, 5:31 pm)
சேர்த்தது : Vinay kumar
பார்வை : 252

மேலே