நீ வரும் போது ???

தினமும் தோன்றி மறையும்
நிலவாக நீ
இருக்கலாம்
ஆனால் நீ வரும்
போது மலரும்
அல்லி மலராக நான்
இருப்பேன் !!!!!!!!!!

எழுதியவர் : (28-Mar-12, 1:35 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 202

மேலே