நிழல்..!!!

என் வெண்ணிலவு எங்கே சென்றாலும்...
மேகம் பின் தொடர்ந்தே வருகிறதே....?
ஆம்..!!!
என்னவளை தொடர்ந்து அவளது நிழலும்..!!!

எழுதியவர் : செல்வமுத்துகுமரன் கு (29-Mar-12, 10:30 am)
பார்வை : 297

மேலே