ஒற்றைச் சிரிப்பு

எறியப்பட்ட உன் ஒரு விழிவீச்சில்
எரிந்து நாசமாயின என் ஆணவங்கள்.

சிதறிய உன் ஒற்றைச் சிரிப்பில்
சிதைந்தன என் சிந்தனைத் துளிகள்.

எழுதியவர் : nila (29-Mar-12, 12:17 pm)
பார்வை : 175

மேலே