ஆயுதம்

என் காதலே
என்னை கொள்ள
ஆயுதம் எதற்கு
உன் ஒற்றை பார்வை
போதுமே

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (29-Mar-12, 5:25 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : aayutham
பார்வை : 233

மேலே