காதலின் பிரிவு
![](https://eluthu.com/images/loading.gif)
மனதிற்குள் உன்னை நினைத்து
மனைவியாய் இன்னொருவளை ஏற்று
அவள் மடியில்
தலை சாய்க்க முடியவில்லையே
கொல்லும் உன் நினைவுகளால் ..
மனதிற்குள் உன்னை நினைத்து
மனைவியாய் இன்னொருவளை ஏற்று
அவள் மடியில்
தலை சாய்க்க முடியவில்லையே
கொல்லும் உன் நினைவுகளால் ..