பாசக்கயிறு

அன்பே,
எமனின் கையிலோ பாசக்கயிறு - என் கையிலோ
நீ கொடுத்த 'ராக்கி' கயிறு!!!!

இரண்டுக்கும் வித்தாயசம் உண்டோ???

எழுதியவர் : பொன்னியன் செல்வன் (29-Mar-12, 5:57 pm)
பார்வை : 268

மேலே