கருப்பு நிறம்
கருப்புதான் அழகு என்பார்கள்
இது வாய் பேச்சுக்கு மட்டும்தானா
வாழ்கைக்கு இல்லையா ..
ஆம் உண்மைதான்
நித்தமும் அழுகிறது என் மனது
கருமை நிறத்தை காரணங்கொண்டு
நிராகரித்த என்னவளை
நினைக்கும்பொழுது ...
கருப்புதான் அழகு என்பார்கள்
இது வாய் பேச்சுக்கு மட்டும்தானா
வாழ்கைக்கு இல்லையா ..
ஆம் உண்மைதான்
நித்தமும் அழுகிறது என் மனது
கருமை நிறத்தை காரணங்கொண்டு
நிராகரித்த என்னவளை
நினைக்கும்பொழுது ...