காதல் மயக்கத்தினிலே.....

விரல் நுனியில் என் விதி
மல்லிகையாய் எனைக் கவர்ந்த அவளிடம்
லாவகமாய் இன்று ஒப்படைக்கப்பட்டது
இவள் தான் உன் உலகம் என்று...!!!

எழுதியவர் : ஈஷா ஹரிணி (30-Mar-12, 12:48 pm)
பார்வை : 352

மேலே