அவங்க குணம்....!
ஆண் என்ற உள்ளத்தில்
பட்டென்று ஒரு தீயை
மூட்டிவிட்டு....போய்விடுவார்கள்...!
நாம் தீப்பற்றி எரிகின்றோம்....!
அவர்களோ..... தம் விரல்
நகம் கடித்து துப்பிக்கொண்டு
இருப்பார்கள்...!!
ஆண் என்ற உள்ளத்தில்
பட்டென்று ஒரு தீயை
மூட்டிவிட்டு....போய்விடுவார்கள்...!
நாம் தீப்பற்றி எரிகின்றோம்....!
அவர்களோ..... தம் விரல்
நகம் கடித்து துப்பிக்கொண்டு
இருப்பார்கள்...!!