பெண்ணே

நீ பேசிய காலம் -"பொற்காலம் "
பேசாத காலம் - " நிகழ்காலம் "
பேசுவாயா - "எதிர்காலம் "
பேசாமலே இருப்பாயோ "நெடுங்காலம் "

எழுதியவர் : ச.ஸ்ரீராம் (30-Mar-12, 12:38 am)
பார்வை : 150

மேலே