கனவு தேவதை

ஆறடி கூந்தலும் அதில் மல்லிகை பந்தலும், கொலுசு சத்தமும்,
சிரித்த முகமும், அழகான திலகமும் , பெண்ணே
சேவல் குவுமுன் நீ கோவிலுக்கு செல்வாய்
அந்த அம்மனே நேரில் வந்ததோ என்று கைக்குப்பி
கும்மிட்டால் , அளவான புன்னகை பூத்து கடந்து
செல்வாய் . அந்நாள் இனி வருமோ ........

எழுதியவர் : ச.ஸ்ரீராம் (30-Mar-12, 4:14 am)
பார்வை : 161

மேலே