இயற்கை அதிசயம்

குளிரும் சூரியனும்
சுடும் நிலவும்
ஒன்றாய் தோன்றியது
என் வானத்தில்....
நீ என்னை கடந்த போது....

எழுதியவர் : sathyavignesh (30-Mar-12, 10:34 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : iyarkai athisayam
பார்வை : 171

மேலே